எரிபொருள் வரிசையில் மற்றுமொரு மரணம்

🕔 July 5, 2022

ரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொரளை ‘டிக்கெல்’ வீதியில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த போதே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனது வாகனத்துக்குள் காத்திருந்த போது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 60 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Comments