கொரோனா: அடக்கம் செய்யப்பட்டவரின் உடலில் இருந்து வைரஸ் பரவுமா: பிபிசி விளக்குகிறது

🕔 April 9, 2020

லகமே கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலால் மிரண்டு போயிருக்கும் நிலையில், ‘கொவிட் – 19 நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எந்த மதத்தவர் என்றாலும் அவர்களது உடல்களை தகனம்தான் செய்ய வேண்டும்’ என்றும், ‘எவர் உடலையும் அடக்கம் செய்யக்கூடாது’ என்றும் இந்தியாவின் மும்பை மாநகரம் வெளியிட்ட அறிக்கையொன்று சர்ச்சையை கிளப்பியது.

பிறகு, மத ரீதியிலான பிரச்சினையாக இந்த விவகாரம் மாறியதால், அந்த அறிக்கை திரும்ப பெறப்பட்டது.

  • கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் இறுதிச் சடங்கை எப்படி நடத்தவேண்டும்?
  • அடக்கம் செய்யப்பட்ட நோயாளியின் உடலில் இருந்து வைரஸ் பரவுமா?
  • உடல் தகனம் செய்யப்படும் போது வைரஸ் முற்றிலும் அழிந்து விடுமா?
  • இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது?

என்பது உள்ளிட்ட விவரங்களை கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.

வீடியோ

நன்றி: பிபிசி தமிழ்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்