வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக சமிந்த அதுலுவகே நியமனம்

🕔 December 24, 2019

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக சமிந்த அதுலுவகே நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இவர் தேசிய லொத்தர் சபையின் தலைவராக பதவி வகித்தார்.

அந்தக் காலப் பகுதியில் இவர் பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருந்தார்.

இவர் – தனியார் மற்றும் அரச துறைகளில் பல்வேறு சிரேஷ்ட பதவிகளை வகித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments