சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில்

🕔 June 8, 2018

ட மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை இரவு, சிவாஜிலிங்கம் வீட்டில் இருந்த போது திடீர் மாரமைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவருகிறது.

எவ்வாறாயினும் தற்போது சிவாஜிலிங்கம் தேறி வருவதாக வைத்தியசாலைத் தரப்பு தெரிவித்வித்துள்ளது.

மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்துக்கு தற்போது 61 வயதாகிறது.

Comments