ஆட்டிப் படைக்கும் நிறைவேற்று அதிகாரம்: இல்லாதொழிப்பதில், இருக்கும் சிக்கல்கள் 0
– சுஐப் எம். காசிம் – நாட்டின் அரசியலில் 1994 ஆம் ஆண்டிலிருந்து பேசப்படும் விடயத்தில் இது வரைக்கும் நிறைவேறாத ஒன்றுதான், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிக்கும் முயற்சிகள். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் காலத்திலிருந்து பேசப்பட்டு வரும் இவ்விடயம் இதுவரைக்கும் நிறைவேறவில்லை. இதுதான் நிறைவேற்று அதிகாரத்தின் அகம்பாவம். பூனைக்கு யார் மணி கட்டுவது யார் (WHO TIED