சீன ரொக்கெட் பாகம், இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்தது: விலகியது ஆபத்து 0
சீனா விண்ணில் ஏவிய ரொக்கெட்டின் 18 டொன் எடையுள்ள மிகப் பெரிய பாகம் இன்று இந்திய பெருங்கடலில் மாலைத்தீவு அருகே விழுந்ததாக தெரியவந்துள்ளது. விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக கடந்த மாதம் 22 டொன் எடை கொண்ட லோங் மார்ச் 5பி (The Long