‘இந்தியன் ஹட்’ உணவக தாக்குதல் விவகாரம்: வாடிக்கையாளர்களைத் தாக்கிய முகாமையாளர் உள்ளிட்ட 11 பேருக்கு விளக்க மறியல்
காலியில் உள்ள ‘இந்தியன் ஹட்’ (Indian Hut) எனும் உணவகத்தின் முகாமையாளர் உட்பட 11 ஊழியர்கள் சேர்ந்து – குடும்பமாக வந்த வாடிக்கையாளர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம்…
