அமைச்சர்கள், எம்.பி.களுக்கான வாகன கொள்வனவை இடை நிறுத்த, ஜனாதிபதி தீர்மானம்
அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனக் கொள்வனவினை இடை நிறுத்துவதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினை கவனத்திற் கொண்டு இந்தத் தீர்மானத்தினை…
