சு.கட்சியின் புதிய செயலாளருக்கு வாய் தடுமாறியதால் வந்த வினை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய செயலாளருக்கு வாய் தடுமாறியமையினால், “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கத்தை அமைப்போம்” என்று தெரிவித்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றது. சு.கட்சியின்…
