ரம்பேவ பகுதியில் பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில், ஐவர் பலி; 20 பேர் காயம்
அனுராதபுரத்தின் ரம்பேவப் பகுதியில், A9 வீதியில் இன்று (10) காலை மூன்று பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் – ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.…