மொராக்கோ நிலநடுக்கம்; குடும்பத்தில் 10 பேரை இழந்த ஹவுடா அவுட்சாஃப்: மொத்த உயிரிழப்பு 02 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல்
மொராக்கோவில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் காரணமாக ஹவுடா அவுட்சாஃப் என்பவர் தனது குடும்பத்தில் 10 பேரை இழந்து துயரத்தில் தவித்து வருகின்றார். “என் குடும்பத்தினரில் 10 பேர் உயிரிழந்துவிட்டனர்.…
