மொகாதிஷு குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 320ஆக உயர்வு; சோமாலிய வரலாற்றில் பெரும் இழப்பு எனவும் தெரிவிப்பு
சோமாலிய தலைநகர் மொகாதிஷுவில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 320 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகுிறது. சோமாலிய தலைநகர் மொகாதிஷுவிலுள்ள சபாரி ஹோட்டலில் கடந்த சனிக்கிழமை…
