பதிவற்ற தொலைபேசிகளைக் கண்டறிய, புதிய மென்பொருள் செயல்படுத்தப்படும்: TRCSL பணிப்பாளர் தெரிவிப்பு
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவில் (TRCSL) பதிவு செய்யப்படாத கைத்தொலைபேசிகளின் பயன்பாட்டைக் கண்டறிந்து தடுப்பதற்கு ஒரு புதிய மென்பொருள் செயல்படுத்தப்படும் என்று, அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவில்…
