அம்பாறை மாவட்டத்தில் மு.காங்கிரஸ் படு வீழ்ச்சி; எந்தவொரு சபையிலும் மு.கா. தனித்து ஆட்சியமைக்க முடியாத அவலம்
– முன்ஸிப் அஹமட் – அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் 08 உள்ளுராட்சி சபைகளில், எந்தவொரு சபையிலும் மு.காங்கிரஸ் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைவரம்…
