சமூக சக்தி வேலைத் திட்டம்: மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்க நடவடிக்கை
– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – சமூக சக்தி தேசிய வேலைத் திட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்குத் தேவையான மடிக்கணிணிகள்…
