சிறந்த ஆட்சியை வலியுறுத்தி, ரணில் – சோபித தேரருக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து
– அஸ்ரப் ஏ. சமத் – நாட்டில் சிறந்த ஆட்சியினை ஏற்படுத்தும் வகையில், ஐ.தே.கட்சித் தலைவரும் பிரதம மந்திரியுமான ரணில்விக்கிரமசிங்கவுக்கும், மாதுலுவாவே சோபித்த தேரவுக்குமிடையில், இன்று செவ்வாய்கிழமை ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.…
