ஈசல் போல் வெளிக்கிளம்பும் போலிக் கலாநிதிகள்: கூனிக் குறுக, நாம் செய்ய வேண்டிவை என்ன?
– டொக்டர் சிவச்சந்ரன் சிவஞானம் – நடிகர் விஜய்க்கு டொக்டர் பட்டம் கொடுத்தது ஒரு பல்கலைக்கழகம். அதே பல்கலைக்கழகம் தமிழக முதல்வர் எடப்பாடிக்கும் கொடுத்தது. அந்தப் பல்கலைக்கழக…
