அட்டாளைச்சேனையில் விலைமனு கோராமல் வீதி நிர்மாணம்; மோசடி குறித்து முறைப்பாடு
அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தின் வடக்கு வீதி நிர்மாணம் மோசடியான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, லஞ்ச ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு முறையிடப்பட்டுள்ளது. அட்டாளைச்சேனை அபிவிருத்திக் குழு…
