அம்பாறை வன்செயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு; 06 மில்லியன் ரூபாவை றிசாட் பதியுதீனும் ஒதிக்கியுள்ளார்
அம்பாறையில் 2018ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்செயல்களில் பாதிக்கப்பட்ட அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் சொத்துளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்காக வேண்டி முதற்கட்டமாக 10 மில்லியன் ரூபா…
