பி.பீ. ஜயசுந்தர ராஜிநாமா: ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்
ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தரவின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தற்போது பிரதமரின் செயலாளராக உள்ள காமினி செனரத்,…
