நாடாளுமன்றத்தை கூட்டுமாறு அமெரிக்கா கோரிக்கை; பாதுகாப்பு எச்சரிக்கையும் விடுத்துள்ளது
சபாநாயகருடன் பேசி, நாடாளுளுமன்றத்தை கூட்டுமாறு, ஜனாபதி மைத்திரிபால சிறிசேனவை அமெரிக்கா கோரியுள்ளது. ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், தங்கள் பொறுப்புகளை மேற்கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும் அமெரிக்கா…
