பாடசாலை மாணவியை கடத்தி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கு: பொலிஸ் உதவி பரிசோதகருக்கு 50 ஆண்டு கடூழிய சிறை
பாடசாலை மாணவி ஒருவரைக் கடத்தி, கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், பொலிஸ் உதவி பரிசோதகர் ஒருவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, அவருக்கு 50 ஆண்டுகள் கடுங்காவல்…
