இலங்கையில் நபரொருவர் வருடாந்தம் நுகரும் அரிசியின் அளவு என்ன: ஆய்வு முடிவு வெளியானது
இலங்கையில் நபரொருவரின் வருடாந்த அரிசி நுகர்வு 169 கிலோகிராம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டு வரையான தரவை அடிப்படையாகக் கொண்டு,…
