இஸ்லாத்துக்கு எதிரான உலகப் போரின் மீதிப் பட்டாசுகள், இலங்கை முஸ்லிம்கள் மீது வெடிக்கும் அபாயம் திணிக்கப்படுகிறது: அமைச்சர் றிசாத்
– சுஐப் எம் காசிம் – அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர் தீவிரவாதத்துக்கு எதிரான உலகப்போர் எனும் பெயரில், வல்லாதிக்க சக்திகளால் இஸ்லாமியர்களுக்கு எதிராக திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்படும்…
