ஊரடங்கில் பறித்த வாகனங்கள்; பொலிஸ் திணைக்களத்தை விற்றுத்தான் நஷ்டஈடு கொடுக்க வேண்டி வரும்: நீதிமன்றில் சுமந்திரன் எச்சரிக்கை
– மின்னல் – நுகேகொட நீதிவான் நீதிமன்றத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நேற்று திங்கட்கிழமை முன்னிலைப் படுத்தப்பட்டார். புதுவருடப் பிறப்பன்று ஊரடங்கு வேளையில் ரஞ்சன் ராமநாயக்காவை…
