பிள்ளையானின் பிணை மனுவினை, மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நிராகரிப்பு
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிணை மனுவினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை…
