சாய்ந்தமருது நியூ ஸ்டார் விளையாட்டுக்கழக வீரர்களுக்கு சீருடை அணிவிக்கும் நிகழ்வு
– எம்.வை. அமீர் – சாய்ந்தமருது பிரதேசத்தில் இயங்கிவரும் நியூ ஸ்டார் விளையாட்டுக்கழக வீரர்களுக்கு சீருடைஅணிவிக்கும் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. குறித்த விளையாட்டுக்கழகத்தின்…
