கைத்தொலைபேசி பாவனையாளர்கள் எவ்வளவு வரி செலுத்துகிறீர்கள் தெரியுமா?: கோப் குழுவில் பதில் கிடைத்தது
கைத்தொலைபேசி பாவனையாளர்கள் இணைய சேவைகளுக்கு 20.3% வரியும், வழக்கமான குரல் அழைப்புகளுக்கு 38% வரியும் செலுத்த வேண்டும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ‘கோப்’ எனப்படும்…
