தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான யோசனைகளை முன்வைக்குமாறு அழைப்பு
தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை இன்று (16) தொடக்கம் முன்வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு,…
