வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை பிரதேசங்களுக்கு, அமைச்சர் ஹக்கீம் உதவி
– பிறவ்ஸ் முகம்மட் –மாத்தறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பல பிரதேசங்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்டார்.வெலிப்பிட்டிய…
