தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பாளர் தங்கியிருந்த வீட்டில் தேடுதல்; பல்வேறு பொருட்கள் சிக்கின
– பாறுக் ஷிஹான் – தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் எனக் கூறப்படும் சியாம் என்பவர் தங்கி இருந்ததாக சந்தேகிக்கும் வாடகை வீட்டில் புலனாய்வுப்…
