அஷ்ரப் மரண அறிக்கை வழங்கப்படாமை தொடர்பில், சுவடிகள் கூடம் மீது, தகவல் அறிவும் ஆணைக்குழு குற்றச்சாட்டு: பசீர் தகவல்
– மப்றூக் – முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் மரணம் தொடர்பான அறிக்கையினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதிக்கிடையில் தேடி வழங்குமாறு, தேசிய…
