தெரண ஊடகவியலாளர் சத்துர அல்விஸ்; கொவிட் தொற்றுக்குள்ளான அமைச்சருடன் நேரடி தொடர்பு
கொவிட் தொற்றுக்குள்ளான ராஜாங்க அமைச்சர் அருந்திக பெனாண்டோ, கடந்த சில நாட்களுக்கு மன்னர், இரண்டு ஊடகங்கள் நடத்திய நேர்காணல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாகத் தெரியவருகிறது. அருந்திக பெனாண்டோ…
