முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்; காலியில் சம்பவம்
காலி நகருக்கு அண்மையில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான வீடொன்றின் மீது, இன்று செவ்வாய்கிழமை அதிகாலை வேளையில், பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. காலி…
