தலைப்புச் செய்திகள்

தாஜுடீன்

தாஜுடீனின் கைத்தொலைபேசி நினைவகத்திலுள்ள தகவல்கள் மீட்பு

0

ரகர் வீரர் வசீம் தாஜூடினின் கைத் தொலைபேசியின் நினைவகத்திலுள்ள (Memory)  தகவல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தாஜூடீனின் கைத்தொலைபேசி, மீளப் பயன்படுத்த முடியாத வகையில் சேதமடைந்துள்ள போதிலும், அதன்  நினைவகப் பகுதியில் சேமிக்கப்பட்ட புகைப்படங்கள், குறுந்தகவல்கள்,…