பொலிஸ் நிலைய தடுப்புக் காவல் அறையில், சந்தேக நபர்களை சூதாட அனுமதியளித்த பொலிஸாருக்கு பிணை
பொலிஸ் நிலைய தடுப்புக் காவல் அறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் குழுவொன்றினருக்கு சூது விளையாட அனுமதியளித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அனுராதபுரம் – கிரனேகம பொலிஸ் நிலையப்…
