275 மில்லியன் ரூபாயை செலுத்தத் தவறிய கெஹலிய உள்ளிட்ட ஐவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்
அரசுக்கு மொத்தம் 275 மில்லியன் ரூபாயைச் செலுத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியதாகக் கூறப்படும் விவகாரத்தில், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும்…
