ஐ.தே.க. கூட்டணி, இந்த மாத இறுதிக்குள் கைச்சாத்திடப்படும்: ரணில்
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி, இந்த மாதம் இறுதிக்குள் உருவாக்கப்பட்டு, கைச்சாத்திடப்படும் என்று, ஐ.தே.கட்சி தலைவர், பிரதமர் ரணில் விக்ரமசங்கி தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி…
