சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலையுடன் சந்தேகிக்கப்படுபவர் கைது
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலையோடு தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்படும் சௌதி அரேபியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை பாரிஸிலுள்ள ஷார்ல் த கோல்…
