Back to homepage

Tag "சொத்துக்கள்"

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை வெளியிடும் சட்டத்தில் திருத்தம்

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை வெளியிடும் சட்டத்தில் திருத்தம் 0

🕔5.Mar 2024

1988 ஆம் ஆண்டின் 74 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1975 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை வெளிப்படுத்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிக்க வேண்டிய அதிகாரிகள் மற்றும் தனிநபர்களின் பிரிவுகளுக்கு மேலதிகமாக, 2023 ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின்

மேலும்...
அசாதாரண சொத்துச் சேகரிப்பு தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

அசாதாரண சொத்துச் சேகரிப்பு தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் 0

🕔24.Dec 2021

சட்ட விரோதமாக அல்லது அசாதாரணமாக சொத்துக்கள் சேகரித்துள்ளமை தொடர்பான நியாயமான சந்தேகத்திற்குரிய தகவல்கள் இருக்குமாயின், அது தொர்பாக 1917 என்ற தொலைபேசி இலக்கத்துக்குத் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. இந்த தொலைபேசி இலக்கம் 24 மணித்தியாலமும் செயல்படும். சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு சொத்துக்களை சேகரிக்கின்றமை கண்கானிக்கப்பட்டமையினால், அது தொடர்பாக கவனம்

மேலும்...
பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கான அறிவிப்பு

பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கான அறிவிப்பு 0

🕔6.Sep 2020

கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்கள் தமது சொத்துக்களையும் பொறுப்புக்களையும் பிரகடனப்படுத்த வேண்டிய கடைசி தினம் இன்றாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த வேட்பாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவில் அல்லது தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் விபரங்களை சமர்ப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தோல்வியடைந்த வேட்பாளர்கள் தமது சொத்துக்களையும் பொறுப்புக்களையும் தேர்தலுக்கான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்