வீட்டுக் கூரையை பிய்த்துக் கொண்டு விழுந்த விண்கல்; வெளியான செய்திகள் உண்மைதானா: நடந்தவை என்ன?
விண்கல் ஒன்று இந்தோனீசியாவைச் சேர்ந்த ஒருவரின் வீட்டின் கூரையைப் பிய்த்துக் கொண்டு விழுந்ததால், அது அவரின் வாழ்க்கையை மாற்றியது என்ற செய்தியை சில தினங்களுக்கு முன் நாம்…
