நுகர்வோர் அதிகார சபையின் சுற்றி வளைப்பு நடவடிக்கைள் வளர்ச்சி; பெருந்தொகை தண்டப் பணமும் அறவீடு
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள், கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி பெற்றிருப்பதாக அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில்…
