சிராந்தி ராஜபக்ஷவின் சிகையலங்காரக் கலைஞரும், கடந்த ஆட்சியில் ராஜதந்திரியாக இருந்தார்; அம்பலமாக்குகின்றார் மங்கள
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் சிகை அலங்காரக் கலைஞருக்கு ராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்…
