இஷாக் ரஹ்மான், சிந்தக மாயாதுன்னே – ரணிலின் அவுஸ்ரேலிய பயணத்தில் இணைவு
அவுஸ்ரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன பெரமுன கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்துள்ளனர். ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள…
