அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட மாட்டாது: பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு
நாட்டில் அமுல் படுத்தப்பட்டு வந்த அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட மாட்டாது என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சாந்த கோட்டாகொட தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி…
