முஸ்லிம்கள் சமாதானத்துக்கான இணைப்புப் பாலத்தினை ஏற்படுத்தினர்: பிரதமர் ரணில்
– அஸ்ரப் ஏ சமத் – இலங்கையில் யுத்த காலத்தின்போது, முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுடன் அன்னியோன்யமாகவும், சமாதானமாகவும் வாழ்ந்து ஓர் இணைப்புப் பாலத்தினை ஏற்படுத்தியிருந்தனர் என்று பிரதமர் ரணில்…
