பசிலின் மனைவிக்கு நிதி வழங்கியதை, சீன நிறுவனம் ஏற்றுக் கொண்டது
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மனைவி புஸ்பா ராஜபக்ஷவின் அமைப்புக்கு, நிதியளித்தமையை கொழும்பு இன்டநசனல் கொன்டய்னர் எனும் சீன துறைமுக நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த…
