கட்டார் – இலங்கை பொருளாதார ஆணைக்குழுவின் இறுதி அமர்வு: இரு நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்பு
கட்டார் – இலங்கை கூட்டுப்பொருளாதார ஆணைக்குழுவின் இறுதி அமர்வு இன்று திங்கட்கிழமை சினமன் லேக் ஹோட்டலில் ஆரம்பமான நிலையில், நாளை மாலை நிறைவுபெறவுள்ளது. நாளைய இறுதி அமர்வில் கட்டார்…
