வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை; 21 பேர் கையெழுத்து
வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று இன்று புதன்கிழமை ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.வடமாகாண சபையின் 21 உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில்…
