கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர், தனியார் பஸ் உரிமையாளர்களைப் பழி வாங்குவதாக குற்றச்சாட்டு
தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் வங்கிக்கடனை பெறும் பொருட்டு, பஸ் உரிமையாளர்களினால் கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை, உரிய வங்கிகளுக்கு…
